ஜி.எஸ்.டி.,க்கு பின் 8 சதவீத விலை குறைவு: ஜெட்லி
Views - 37 Likes - 0 Liked
-
ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலையில் 4 முதல் 8 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற பா.ஜ., ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., வரி விகிதம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல; அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த வெற்றி.இதன்மூலம், வரி ஏய்ப்பு, வரி மோசடி, அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News