திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து
Views - 45 Likes - 0 Liked
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இன்று காலை 10.30 மணிக்கு இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம். மீட்பு பணி தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்.
News