மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது
Views - 55 Likes - 0 Liked
-
குழித்துறை,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடத்தல் சம்பவத்தை தடுக்க வாகனசோதனை மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு என போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.குழித்துறை,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடத்தல் சம்பவத்தை தடுக்க வாகனசோதனை மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு என போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.News