உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி
Views - 256 Likes - 0 Liked
-
செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028–ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது.பெல்கிரேடு,
செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028–ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பில் தலா 4 பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது.
News