சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: களியக்காவிளையில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
Views - 72 Likes - 0 Liked
-
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து களியக்காவிளையில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடந்தது. பதற்றம் நீடிப்பதால் குமரி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.களியக்காவிளை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள முயற்சி எடுத்து வந்தது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பா.ஜனதா, இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.News