2-வது நாளாக பள்ளி வாகனங்கள் ஆய்வு 2-வது நாளாக பள்ளி வாகனங்கள் ஆய்வு 2-வது நாளாக பள்ளி வாகனங்கள் ஆய்வு
Views - 73 Likes - 0 Liked
-
பத்மநாபபுரம்,
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று முன்தினம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 96 பள்ளிகளை சேர்ந்த 260 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.News