உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்
Views - 94 Likes - 0 Liked
-
ரியோ,உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான் கடலூரை சேர்ந்தவர்.News