வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வழங்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர் சங்கம் மனு
Views - 335 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்ட நபரின் வாரிசுதாரரிடம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.News