கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக தோழர் ஜெயனை விடுதலை செய் பொய் வழக்கை வாபஸ் வாங்கு மாவட்ட செயலாளர் தோழர் ஜெயன் முகநூலில் வந்த செய்தியை பகிர்ந்ததாக அநியாயமாக கைது
Views - 111 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக தோழர் ஜெயனை விடுதலை செய் பொய் வழக்கை வாபஸ் வாங்கு மாவட்ட செயலாளர் தோழர் ஜெயன் முகநூலில் வந்த செய்தியை பகிர்ந்ததாக அநியாயமாக கைது செய்து சிறையில் அடைப்பு காவல்துறையை வன்மையாக கண்டிக்குறோம். தமிழக அரசே காவல்துறையே உடனடியாக விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மலை 3.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News