சூர சம்ஹார விழா கொண்டாட்டம்
Views - 84 Likes - 0 Liked
-
நவம்பர் 2
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து முருகர் கோவில்களிலும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது . அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . பக்தர்களின்
பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டியது.News