வடசேரியிலிருந்து வெட்டூர்ணிமடம் சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது .
Views - 105 Likes - 0 Liked
-
வடசேரியிலிருந்து வெட்டூர்ணிமடம் சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது .சாலை கரடு முரடாக உள்ளதால் வாகனங்கள் ஓட்ட சிரமமாக உள்ளது,மக்கள் அவதி.வடசேரியின் முக்கியமான சாலை என்பதால் சீர் செய்ய வேண்டிய நிலை உள்ளது
News