வேப்பமூடு அலெக்சாண்டர் பிரஸ் ரோடு அருகில் சாக்கடை வடிகால் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
Views - 112 Likes - 0 Liked
-
வேப்பமூடு அலெக்சாண்டர் பிரஸ் ரோடு அருகில் சாக்கடை வடிகால் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. மிகவும் நெருக்கடியாக காணப்படும் இந்த இடம் தற்போது வாகனங்கள் செல்ல அனுமதிக்க படவில்லை.மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிதாக அமைக்க பட்ட சாக்கடை திட்ட பணி முடியும் நிலையில் உள்ளது .
News