சாலை விரிவாக்க பணிக்காக கோட்டார் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் .
Views - 124 Likes - 1 Liked
-
சாலை விரிவாக்க பணிக்காக கோட்டார் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் .நகர்க்கோயில் மாநகராட்சியாக மரியாதையை தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது .எனவே சாலை அருகில் உள்ள கடைகள் அகற்ற பட்டு வருகிறது .
News