நாகர்கோயிலில் இன்று மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் கலெக்டர் முன்னிலையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்க பட்டது .
Views - 122 Likes - 0 Liked
-
நாகர்கோயிலில் இன்று மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் கலெக்டர் முன்னிலையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்க பட்டது .மேலும் சண்முக ஹாலில் வைத்து பல்வேறு திட்டங்கள் விவாதிக்க பட்டது . விழாவின் முடிவில் இரு சக்கர வாகனம் ஊனமுற்றோருக்கு கொடுக்க பட்டது .
News