பட்டகசாலியன்விளை பகுதியில் அமைந்துள்ள தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு பின்பு முடியும் தார் சாலை போடாமல் கரடு முரடாக உள்ளது .
Views - 113 Likes - 0 Liked
-
பட்டகசாலியன்விளை பகுதியில் அமைந்துள்ள தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு பின்பு முடியும் தார் சாலை போடாமல் கரடு முரடாக உள்ளது .எனவே அந்த வழியக செல்லம் வாகனங்கள் சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது.
News