சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மற்றம் செய்ய பட்டுள்ளது . வாகனங்கள் அனைத்தும் பீச் ரோடு வழியாக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது .
Views - 132 Likes - 0 Liked
-
சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மற்றம் செய்ய பட்டுள்ளது . வாகனங்கள் அனைத்தும் பீச் ரோடு வழியாக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது .இன்று முதல் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் ஆங்காங்கை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை .
News