மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
Views - 296 Likes - 0 Liked
-
மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம்,காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று 4,443 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4,843 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 4,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம்,காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று 4,443 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4,843 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 4,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.News