கொரோனா நோயாளிகள் படிக்க புத்தகங்கள் வழங்கல்
Views - 49 Likes - 0 Liked
-
நாகர்கோவிலிலில் கொரோனா நோயாளிகள் படிக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சராசரியாக தினசரி 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் நாகர்கோவில் கொரோன நோய்த்தொற்று ஏற்பட்டு கொரோனா சிகிச்சை முகாம்களில் இருப்பவர்கள் படிப்பதற்காக நூற்றுக்கணக்கான புத்தகம் பொதுமக்களிடம் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்டுள்ளது. மேற்படி புத்தகங்கள் முகாம்களில் இருப்பவர்களுக்கு படிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுNews