நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டு தயார்
Views - 40 Likes - 0 Liked
-
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் மாநகர் நல அலுவலர் கின்சால் சுகாதார ஆய்வாளர் மாதேவன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் ஸ்டாண்டில் உள்ள இருக்கைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தது
News