" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு"

நாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகை போதை பொருட்கள் சிக்கியது. மூன்று பேர் கைது.கார் பறிமுதல் செய்யப்பட்டது

Views - 13     Likes - 0     Liked