சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
Views - 42 Likes - 0 Liked
-
வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இன்று (புதன்கிழமை) பிரதோஷம் வருகிறது. அதேபோல ஐப்பசி மாத பவுர்ணமியும் வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இன்று (புதன்கிழமை) பிரதோஷம் வருகிறது. அதேபோல ஐப்பசி மாத பவுர்ணமியும் வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.News