மேல்புறம் ஊராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
Views - 23 Likes - 0 Liked
-
மேல்புறம் ஊராட்சி அலுவலகத்தில் பணிகள் முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் குடிநீர், சாலை அமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றிய உதவி இயக்குநர் சையத் சூலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News