மாநகராட்சி பஜார்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Views - 13 Likes - 0 Liked
-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்ரோட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆலோசனைப்படி வெட்டூர்ணிமடம் சந்திப்பில் இருந்த ஒரு கடையையும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்த தற்காலிக கடைகள் 5 கடைகளையும் நகரமைப்பு அலுவலர்கள் அகற்றினர்.
News