திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை? - இன்று மாலை தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு
Views - 224 Likes - 0 Liked
-
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:-தி.மு.க.- 174காங்கிரஸ்- 25மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6ம.தி.மு.க.- 6விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3மனிதநேய மக்கள் கட்சி- 2தமிழக வாழ்வுரிமை கட்சி- 1மக்கள் விடுதலை கட்சி- 1ஆதித் தமிழர் பேரவை- 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை? என்று இன்று மாலை தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.News