கல்லூரி முதல்வருக்கு கொரோனா
Views - 22 Likes - 0 Liked
-
நாகர்கோவில்:நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேராசிரியர்கள் உள்பட 50 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதுபரிசோதனைகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 10 பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனவே கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.News