உலக இளையோர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் 7 தங்கம் வென்று சாதனை
Views - 248 Likes - 0 Liked
-
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஜித்திகா (48 கிலோ உடல் எடைப்பிரிவு), பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகிய 7 பேரும் தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தனர். இதன் மூலம் இந்திய பெண்கள் அணி முதலிடத்தை பிடித்தது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
News