ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் இந்திய வீரர் ஹூசாமுதீன் தோல்வி
Views - 223 Likes - 0 Liked
-
இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன், உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் மிராஜிஸ்பெக் மிர்சாஹலிலோவை சந்தித்தார். இதில் முகமது ஹூசாமுதீன் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். முந்தைய நாள் இரவில் நடந்த 81 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் சங்வான்News