டோக்கியோ ஒலிம்பிக்:தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Views - 241 Likes - 0 Liked
-
சென்னை400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க உள்ள ஆரோக்கியராஜ் மற்றும் நாகநாதன் பாண்டி, மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் பங்கேற்கும் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், மற்றும் ரேவதி வீரமணி ஆகிய 5 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.News