புதிய வாகனங்களை பதிவு செய்ய ஏப்.1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம்
Views - 43 Likes - 0 Liked
-
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில்,புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதேபோல், வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண், மொபைல் எண் ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.News