முட்டை மசாலா
Rate it
0 Users
Kumarinet
Views - 103 Likes - 0 Liked
-
என்னென்ன தேவை?
முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் -1
இஞ்சி பூண்டு விழுது
தேங்காய் தேவையான அளவு
சிவப்பு மிளகாய் 3
கிராம்பு 2
ஏலக்காய் 1
சோம்பு 1டீஸ்பூன்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
எப்படி செய்வது?
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பெரிய வெங்காயம் தக்காளி, சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் ஆற வைத்து மிக்ஸரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த பேஸ்ட் கலவையை கடாயில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த முட்டையை பாதியாக வெட்டி போட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறலாம்.Recipes