மீன் பிரை
Rate it
0 Users
Kumarinet
Views - 108 Likes - 0 Liked
-
தேவையான பொருள்கள்
வெளவால் மீன் - அரை கிலோ
மிளகாய்தூள் - 4 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
லெமன் - அரை மூடி
அஜினமோட்டா - சிறிதளவு
செய்முறை
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மிளகாய்தூள் உப்பு,மஞ்சள்தூள் ,லெமன்சாறு, அஜினமோட்டா அனைத்தையும் சிறிது தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து அந்த கலவையை மீன் மேல் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் மீனை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.சூப்பரான மீன் பிரை ரெடி.Recipes