கோதுமை குல்கந்து
1
Rate it
1 Users
Kumarinet
Views - 89 Likes - 0 Liked
-
கோதுமை மாவு 1 கப்சர்க்கரை 1 கப்பால் 1 கப்டால்டா 1 கப்முந்திரி 10கேசரி பவுடர் சிறிதளவுஉலர்ந்த திராட்சை -10கிஸ்மிஸ் சிறிதளவுநெய் சிறிதளவு#செய்முறை...முதலில் வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும். கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக பொன் நிறம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.பின்னர் அதில் சர்க்கரை போட்டு நன்றாக கிளற வேண்டும். ஒரு கப் பால் ஊற்றி, கேசரி பவுடரை போட்டு நன்றாக கிளறவும்.அதனுடன் ஏலக்காய், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், உலர்ந்த திராட்சை போட்டு நன்றாக கிளறிய பின் ஒரு தட்டில் நிறைய நெய் தடவி அதில் கொட்டி ஆறவிடவும்.இது உதிரியாக இருப்பதால் ஒரு வாரம் வரை கெடாது.Recipes