பூண்டு சட்னி
1
Rate it
0 Users
Kumarinet
Views - 95 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள்
பூண்டு – பத்து பல்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
லெமன் ஜூஸ் – இரண்டு டிராப்ஸ்
செய்முறை
பூண்டு, உப்பு, மிளகாய் தூள், லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ்யில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
இந்த சுலபமான பூண்டு சட்னி இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமானதாக இருக்கும்.
Recipes