இறால் உருளைக்கிழங்கு ஃபிரை
Rate it
0 Users
Kumarinet
Views - 92 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள் :இறால் – 1/2 கிலோஉருளை கிழங்கு – 2 பெரியதுமிளகாய் தூள் – தேவையான அளவுமிளகு தூள் – அரை ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுமஞ்சள் தூள் – சிறிதளவுஎண்ணெய் – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறை :இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும். இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.Recipes