மாங்காய் இட்லி
Rate it
0 Users
Kumarinet
Views - 88 Likes - 0 Liked
-
தேவையானவை:இட்லி மாவு – ஒரு கிலோமாங்காய் – 1தேன் – 100செய்முறை:மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கியோ, துருவியோ இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லி தட்டில் வேக வைக்கவும்.Recipes