வெங்காய குழம்பு
Rate it
0 Users
Kumarinet
Views - 125 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
- கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
- வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
-
பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
-
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
-
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
-
புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
-
உப்பு
செய்முறை:-
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
-
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
-
உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
-
தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.Recipes