ஆட்டு மூளை பொரியல்
Rate it
0 Users
Kumarinet
Views - 123 Likes - 0 Liked
-
ஆட்டு மூளை - இரண்டு
பச்சை மிளகாய் - 3
கடுகு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் -சிறிதளவு
எப்படி செய்வது?
ஆட்டு முளையை நன்கு சுத்தம் செய்து சிற துண்டுகளாக அறிந்து கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும். அதனுடம் ஆட்டு மூளை சேர்த்து நன்கு வதக்கவும். முளை நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும்.Recipes