பால் பணியாரம்
Rate it
0 Users
Kumarinet
Views - 122 Likes - 0 Liked
-
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கப்
உளுந்து - முக்கால் கப்
பசும்பால் - 200 க0ராம்
தேங்காய்பால் - 1 கப்
சர்க்கரை - 100 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி,உளுந்து 2 மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் மை போல அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை சிறிதுசிறிதாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பசும்பால்,தேங்காய்பால்,சர்க்கரை கலந்து வைக்கவும்.பொரித்த உருண்டைகளை பாலில் போடவும்.சுவையான பால்பணியாரம் ரெடி.Recipes