பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
Views - 250 Likes - 0 Liked
-
சென்னை,பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து ரூ.76.88-க்கு விற்பனையாகிறது. அதேபோல், டீசல் விலை 43 காசுகள் குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.News