சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தார் கைது
Views - 320 Likes - 0 Liked
-
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குமரி தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பதிவு: டிசம்பர் 07, 2018 04:15 AM
நாங்குநேரி,நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 50), மினிபஸ் உரிமையாளர். இவருக்கு சொந்தமான மினிபஸ் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வேறு வழித்தடத்தில் மினிபஸ் இயக்க அனுமதி பெற வேண்டுமானால் அதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படும்.
News