பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: சபரிமலை பயணத்தை பாதியில் ரத்து செய்த அய்யப்ப பக்தர்கள்
Views - 266 Likes - 0 Liked
-
சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பயணத்தை குமரி பக்தர்கள் பாதியில் ரத்து செய்தனர். மேலும் மாலையை கழற்றி விரதம் முடித்தனர்.அஞ்சுகிராமம்,
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 42). தச்சு தொழிலாளி. இவர் பல ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். குருசாமியாக இருந்தும் அய்யப்ப பக்தர்களை சபரிமலைக்கு வழிநடத்தி வருகிறார்.News