சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டி கலெக்ட்ரேட் பகுதியில் ஊர்வலம் .
Views - 336 Likes - 0 Liked
-
சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டி கலெக்ட்ரேட் பகுதியில் போராட்டம் .சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கு வழங்க படும் ஊதியம் போதுமானதாக இல்லாத காரணத்தால் ஊதியத்தை உயர்த்தவும் வேண்டி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
News