கோணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது.
Views - 317 Likes - 0 Liked
-
கோணம் கால்வாயில்தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தோட்டங்களுக்கு பாசன வசதி செய்யப்படுகிறது.பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது.அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பியதால் மறுகால் திறந்து விட பட்டுள்ளது.
News