நாகர்கோயில் ரயில்வே நிலையத்தில் புதிதாக சாலை போடும் பனி நடை பெறுகிறது.
Views - 315 Likes - 0 Liked
-
நாகர்கோயில் ரயில்வே நிலையத்தில் புதிதாக சாலை போடும் பனி நடை பெறுகிறது.புதிதாக கட்டிடங்கள் மற்றும் பல திட்டங்கள் கொண்டு வர பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பனி நடைபெற்று கொண்டிருக்கிறது.
News