கோணம் பகுதியில் அமைந்துள்ள அனந்த குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளதை காணலாம் .
Views - 353 Likes - 0 Liked
-
கோணம் பகுதியில் அமைந்துள்ள அனந்த குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளதை காணலாம் .அந்த தண்ணீர் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய பட்டுள்ளது
News