ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் குமிந்துள்ளது.
Views - 341 Likes - 0 Liked
-
ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் குமிந்துள்ளது.தண்ணீர் மதகு வரை செல்வதால் குப்பைகள் தேங்கி உள்ளது . தேங்கிய பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் மேலும் செல்லாமல் அங்காய உள்ளது .
News