கோட்டார் முதல் பீச் ரோடு செல்லும் சாலை சீரமைக்க பட்டுள்ளது.
Views - 343 Likes - 0 Liked
-
கோட்டார் முதல் பீச் ரோடு செல்லும் சாலை சீரமைக்க பட்டுள்ளது. பாதாள திட்ட பணிக்காக தோண்ட பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்த நிலையில் தற்போது சீர் செய்ய பட்டு அதன் மேல் தார் சாலை போடப்பட்டுள்ளது .
News