" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

Views - 321     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
    கன்னியாகுமரி,

    தமிழில் ஐயா, சந்திரமுகி, பிகில் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நயன்தாரா. இவர்நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை விட்டு பிரிந்தார். அதன்பிறகு நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த போது அவரை காதலிக்க தொடங்கினார். இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவரை விட்டு சில ஆண்டுகளில் பிரிந்தார்.
    News