நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; போலீஸ் அதிகாரி தகவல்
Views - 374 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,குமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இயங்கி வந்த ‘APS Agro tech Ltd., & APSAL India Ltd.,‘ என்ற நிதி நிறுவனங்களின் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் கிளை நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தகுந்த ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் சென்று புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News