குமரி மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் 49 போ் குணமடைந்ததையடுத்து அவா்கள் வீடு திரும்பினா். கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானாா். தற்போது 980 போ் சிகிச்சையில் உள்ளனா்.